அருட்திரு சீ.யே. அன்ரனி பாலா அடிகளாரால் தகவல்கள் வழங்கப்பட்டு அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் எழுதப்பட்டு இன்றைய தினம் 29.07.2018 உதயனில் வெளியாகிய ஊறணி பற்றிய கட்டுரை.

ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி …