நாளை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை 01.05.2018 யென்பதால் ஊறணி புனித அந்தோனியில்லத்தில் பி.ப 4.30 மணிக்கு வளமையான திருப்பலி இடம் பெறும்.
திருப்பலிக்கு முன்பாக பி.ப 3.30 மணிக்கு, ஊறணிக்காய் முன்னின்று உழைக்கும் செயற்பாட்டாளர்களைத் தன்னைச் சந்திக்குமாறு எம் பேரன்புக்குரிய பங்குத்தந்தையவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
