26வருடங்களும்,4மாதங்களும்,19 நாட்களும் கடந்து கோவில் இருந்த இடத்தில் 04.11.2016 அன்று எமது மக்கள் எமது ஊரான ஊறணியை முதற்கட்டமாக பார்ப்பதற்கு 04.11.2016 அன்று அனுமத்தித்திருந்தார்கள். அங்கு சென்ற எம்மவர்களின் தகவலின்படி
கடற்கரை பக்கமாக போவதற்கு அனுமதியில்லை, அதேபோல் பாடசாலை கோவில் எல்லையாக மிஷன் பள்ளிக்கூடம் வரைக்கும் உட்செல்ல அனுமதியில்லை, ஆக பாடசாலை மதிலோர எல்லையோடு kvt வீடு வரைக்குமான பகுதிகள் விடப்பட்டதாக அறிகிறேன்.