ஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14

கெபி அமைந்துள்ள அதன் முன்னோரமே ஊற்றணிகளின் போக்கிடம். அதன் காரணமாகவே ஊறணி எனும் பெயர் நம்மூருக்கு ஏற்பட்டிருக்கலாம் என முன்பொரு வரைவில் குறிப்பிட்டுள்ளதை  நினைவிற்கொள்ள மீண்டுமொரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அண்மையில் யோசை மாமா எழுதிய ‘வரலாறு’ எனும் தொகுப்புச் செய்திகளை அறிந்துகொள்ள ஊறணி இணையத்துள் ஊழ்கியபோதுஇ கரையோர ஊற்றைக் காரணமாக்கியே அப்பெயர் ஏற்பட்டதாக அவரும் குறிபிட்டுள்ளதுதான் அதுவாகும். இப்படிக் காங்கேசன்துறையில் ஓர் ஊறணி அமைந்திருப்பதைப் போன்றே வல்வெட்டிதுறையிலும் ஓரூருண்டு. அதனால் அதற்கும் ஊறணி என்றே பெயரிடப்பட்டுள்ளது. … Continue reading ஒப்புரவன் -நோர்வே தமிழ் முரசம் நேர் காணல் 30.01.14