முக்கிய அறிவிப்பு- ஊறணி வாழ் கடற்றொழிலாளர்கள் தங்களது படகுகளை நாளை காலை 10.00
க்கு கடலாலேயே ஊறணி பழந்தலடி படகுத் துறைக்குக் கண்டிப்பாகக் கொண்டு வரவும். தவறின் தேவையற்ற சில பிரச்சிைனகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டி வரும் இது சூரியனின் பதிவு-viber 13.01.2017
தற்காலிக ஆலயம் கட்டுவதற்கு யாழ் ஆயரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் Fr.தேவராஜன் அடிகளார் தெரிவிப்பு. நாளைய தினம் ஆயத்த வேலைகள் தொடங்கப்படவுள்ளது.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/en-IN/register?ref=UM6SMJM3