Home / காணிப்பகிர்வு / காணிகளின்நிழல்படங்கள்

காணிகளின்நிழல்படங்கள்

ஊறணியலிருந்து விரட்டியடிக்கப்பட்டபின் வெளிநாடு செல்ல வாய்ப்புப் பெற்றோரில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்வை வளப்படுத்தவும் நிலைப்படுத்தவும் ஆதரவும் வாய்ப்பும் பெற்றனர். தொடர்ந்த இடம்பெயர்வுத் துன்பங்களின் மத்தியிலும் வெளிநாட்டு தொடர்புள்ள குடும்பங்கள் சில வசதிகளைத் தமதாக்கிக் கொள்ளவும் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் ஆதரவு கிடைத்தது அதுபோலவே மாதவருமானமுள்ள உத்தியோகத்தரும் ஒருவாறு சமாளித்துக் கொள்கின்றனர். இத்தகைய ஊற்றுக்களோ செந்ததொழில் செய்து வாழ்வை கட்டியெழுப்ப வாய்ப்புக்களோ மறுக்கப்பட்டவர்கள் நிலைகுலைந்து சொந்த ஊருக்கு திரும்பலாம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து 15ஆண்டுகளாய் காய்ந்து கொண்டிருக்கிi;றரை். இபை;பிரைச்சனை விடிவுக்கு வந்தாலும் சுனாமிப்பேரலையிi; பிi; ஊறணிக்கடற்கரையில் எமது இடிந்த வீPடுகளைப்புனரமைப்பு செய்யவோ புதிதாக கட்டியெழுப்பவோ அனுமதி மறுக்கப்படலாம். திரும்பிச்செல்லக்குடிய வாய்புக்கிடைத்தாலும் கடற்கரையையொட்டிய பழைய இடங்களில் வாழலாம் எi;பது கேள்விக்குறியே. இப்பின்னணியில் காத்திருந்தது போதும் என்றாகிவிட்டது. அதனால்தாi; இத்திட்டம் நம்பிக்கைக்கரம் நீட்டுகிi;றது. இத்தட்டத்திற்கான காணியை பெற்றுக்கொள்வதற்கான தொகையை வெளிநாடுகளில் வாழவாய்ப்புப் பெற்ற நல்லெண்ணம் கொண்ட நம்உறவுகள் திரட்டித்தருகிi;றரை். தங்கள் ஊரை வேரை மறவாத இவர்களின்; தாரளா பகிர்வுணர்வு பாராட்டுக்குரியது. முதற்கட்டமாக கிடைக்கும் 18 பரப்புகளையும் நமதாக்கிக் கொள்வதற்கு இi;மைும் 5000 கனேடிய டொலர் விரையில் தேவைப்படுகிi;றது. இதன்; அயலிலுள்ள மற்ற 20 பரப்புகளையும் இணைத்துக் கொண்டால் வெளியுர்களில் தற்காலிகமாக குடியமர்தவர்களும் சமூகமாக இங்கு வந்து சேரலாம். இப்பகுதி குடிப்பதற்கும் பயிர்செய்கைக்கும் ஏற்ற நல்லதண்ணீர்; உள்ள இடமாகும். வீடுகளுக்கும ;வீதிக்கும் மின்னினைப்பு பெறக்குடிய வசதியுமுண்டு.எல்லையில் அமைந்துள்ள பாதையால் மினிபஸ் போக்குவரத்தும் இப்போது நடைபெறுகிi;றது. அருகில் ஆலயங்களும் வித்தியாலயங்களும் அன்;புக்கரம் நீட்டுகிi;றன. பெறப்படும்காணியில் 2அறைகள்கொண்ட வீடுகள் அமைத்துக்கொடுப்பதற்கு நம்திருச்சபைசார்ந்த நிறுவமை; ஒன்;று ஓத்துக்கொண்டுள்ளது. காணிகள் கிடைக்கும் பட்சத்ததில் இது கைகூடும். இத்தட்டம் படிப்பகம் விளையாட்டுத்திடல் உள்ளடங்கியாதன நல்ல மாதிக்கிராமமாக சிறப்புற வாய்ப்புண்டு. அவ்வரிய வாய்ப்பை நழுவவிடாது நம்மவர்களுக்கு இது கிட்ட இi;னும் உற்சாகத்துடன் செயல்பட துண்டப்படுகின்றோம். இது சம்பந்தமாக ஊறணியைச்சார்ந்த 3 அருட்பணியாளர்களுடன் கலந்தரையாடியபோது இத்திட்டத்தை அமுல்செய்வதில் ஏற்படக்குடிய சிக்கல்கள் பிரச்சனைகள் ஆராய்ந்தபின் பின்வரும் ஆலோசனைகள் முi;வைக்கப்பட்டன.

பெறப்படும் காணிகளை ஊறணி சமுதாயத்தின் தேவைக்காக யாழ் திருச்சபையின் பெயரில் எழுதி pடழவ 1 2 3 என்றவாறு பிரித்து பயனாளிகளுக்கு வழங்குதல்.

பயனாளிகள் தங்கள் சொந்தக்காணியென கணித்து விரும்பிய காலம்வரை பயன்படுத்தலாம். தங்கள் பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். வுpற்பதாயின் திருச்சபையின் அனுமதியுடன் ஊறணியைச்சோ;ந்தவர்களுக்கே விற்கலாம் வேறு யாருக்கும் விற்கவோ வாடகைக்கு கொடுக்கவோ முடியாது. இத்திட்டதில் பங்குபெறத்தகுதி

1. ஊறணியைப்பிறக்கிடமாகக்கொண்டு அல்லது திருமணத்தால் நம்முள் இணைந்தவர்களாய் வாழையடி வாழையாக நம்முன்னோர் ஏற்றீப்பேற்றி வந்த சமய சமுக கட்டமைப்புக்கிசைய வாழ்பவர்கள்

2. செந்த வீடு இல்லாதவர்கள்

3. ஆரம்பத்திலிருந்தே நிரந்தரமாகக் குடியேறக்கூடியவர்கள்

4. காணிக்காக விண்ணப்பிப்போர் தங்கள் பங்களிப்பாக முழமையாகவோ அல்லது தவணைமுறையிலோ பின்வரும் தெகைையினைகச் செலுத்த வேண்டும் விதவைக்குடும்;பங்கள் ருபா 20 000 தொழிளாக் குடும்பங்கள் ருபா 30 000 மாதவருபானமுள்ளவர்கள் ருபா 40 000 இதனால் சேரும் தொகை மாதிரிக் கிராமத்தின் வசதிகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும்

5. இப்பகுதியில் (சிந்திப்பநதலில்) ஏற்கனவே சொந்தமாகக் காணிவாங்கியுள்ளவர்களும் வீடுகளுமக்கு விண்ணப்பிக்கலாம். வுpண்ணப்பப்படிவங்கள் விரைவில் விநியோகிக்கப்படும். குடியேற்றத்திட்ட நிர்வாகத்தினால் நியமிக்கப்படும் நடுநிலையாளர்களால் விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்பட்டு பயனாளிகள் முன்னுரிமையின் அடிப்படையில் தோ;ந்தெடுக்கப்படுவர். 12.1.2007

 

சீந்திப்பன்தலில் வாங்கப்பட்டிருக்கும் காணிப்பகிர்விர்க்காக ஜோன்சன் அருளப்பு ஆகிய இருவரும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் எம்மவர்களது விபரங்களை திரட்டியிருந்தார்கள்  அதில்

அவர்கள்( ஜோன்சன் அருளப்பு )  13 குடும்பத்தை   தெரிவு செய்துஅவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது  அதில் 8 பேர் காணியில் வந்து இருப்பதற்கு ஆம் என்று சொல்லியிருக்கிறார்கள் அதன் விபரங்களை பார்வையிட அடுத்தபக்கம் செல்லவும்

இங்கு விடுபட்டவர்கள் அல்லது தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களை அல்லது உங்கள் அபிப்பிராயங்களை அதாவது  ஊறணி வாழ் மக்களாகிய நீங்கள் இணையத்திற்கு  அல்லது உங்கள் பிரதிநிதிகளுக்கு 27.12.2008 க்கு முன்  தெரியப்படுத்தினால் சர்வதேசக்குழு அதை ஆய்வு செய்யும்
காணிப்பகிர்வு சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு சர்வதேசக்குழு விரைவில் கூடவுள்ளது

விருப்பம் தெரிவித்தவர்கள்
1.மு.அருளப்பு
2.அ.எ.வேதநாயகம்
3. பத்திமா இருதயநாயகி
4.ச.அ.யெகநாதன்(பெரியதம்பி)
5.இராசமலர்(குணம்)
6.அ.யுஸ்டின் அனெட்(பெரியதம்பி மகள்)
7.ச.அமிர்தநாதர்(ரஞ்சி )
8.ஜே.யூட் டெஸ்மன்(சுகிர்தா)-வேதநாயகம் மகள்

விருப்பம் தெரிவித்தவர்கள் பிரதியை பார்வையிட

முழுப் பிரதியை பார்வையிட

யோண்சன் மேலும் தெரிவிக்கையில்
ராசு செல்வம் ஆகியோர் இக்காணியில் குடியேற விரும்புவதாகவும் (இவர்களுக்கு சீந்திபன்தலில்  காணி இருப்பதாகவும் அக்காணியை அவர்களுடைய பிள்ளைகளுக்கு  வழங்க எண்ணியிருப்பதாகவும்) ஆதலால் தங்களுக்கு ஊறணி மக்களுடன் சேர்ந்து வாழ சீந்திபன்தலில் வழங்கப்படும் காணியில் தங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டதாக சொன்னார்-(இதைப்பற்றிய கருத்தும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது )

About ratna

2 comments

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/de-CH/register-person?ref=RQUR4BEO

  2. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang