03.02.22 அழைப்பு விடுக்கப்பட்ட திட்ட விபரங்களும் படங்களும்.
கிராமத்து 3 மில்லியன் திட்டம்
1)ஊற்றலடி துறை ஆளப்படுத்தல்
2)கரையோரத்தில் சூரியகல மின்விளக்கு பொருத்தல்
3)ஊறணி கனிஸ்ட வித்தியாலய கட்டட புனரமைப்பு
4)தையிட்டி கணேச வித்தியாலய கட்டட புனரமைப்பு
5)கலைமகள் சனசமூக நிலைய கிணறு, கட்டிடம்,நீர்த்தாங்கி மைத்தல்
J/249 GS
https://www.facebook.com/photo/?fbid=10158331505522097&set=pcb.10157459728688039