பிறப்பு :01.10.1923
இறப்பு : 09.12.2012
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் ஊறணியை(KKS) வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அருமைநாயகம் (ஓய்வுபெற்ற கங்காணியார் – அரசினர் வைத்தியசாலை, தெல்லிப்பளை) அவர்கள், 09-12-2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்ற அமலோற்பவம் அவர்களின் அன்புக்கணவரும், மரியபுஸ்பம், மேரி ருக்மணி அவர்களின் பாசமிகு தந்தையும் யக்கோமுத்து செசிலியா அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார். அன்னார் காலஞ்சென்ற இறப்பியேல் சந்தியாப்பிளை(ஊறணி ராசு) மற்றும் இராசேந்திரம் சந்தியாப்பிளை(ராசதுரை) ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார். அன்னார் வின்சன், வதனா கிருபேந்திரா, தயாளினி உதயறாஜ், நிலா நிக்சன், அருண்(காலஞ்சென்ற), தர்சினி லியோ, லதா கமலனாதன், ஜாமினி ஜெயதாஸ், ஜெகன், நிறாஜினி ஸ்ரீகாந்தன், மோகன்றாஜ், ரஜீவன், ரவீந்திரராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஜென்சி, பிரியங்கன், சேமின், சங்கவி, திலக்ராஜ், ஜெகதா(காலஞ்சென்ற), தர்ஷிகா, திபூஷன், ஜுடினா, ஜனுசன், சியானிதா, தருணிகா, காண்டீபன், கலிந்தன், தர்சிகா, ஐஸ்வர்யா, கவிராஜ், மருதா, ரெனோஜன், பிரவீன், அறிகிழார், துபீக்க்ஷா, அபினயா, கெவின், பவிராஜ், சிபிராஜ், கயல் ஆகியோரின் பாசமிகு பூட்டப்பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-12-2012 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலிருந்து புனித வனத்து அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் திருக்கோணமலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:
புஸ்பம் (இலங்கை ): 0094262223570
தயா(இலங்கை ): 0094774656747
Hello there, just became aware of your blog through Google,
and found that it is really informative. I am going to watch out for
brussels. I will be grateful if you continue this
in future. A lot of people will be benefited from your
writing. Cheers! Escape rooms hub
I like this website it’s a master piece! Glad I discovered
this on google.!
I like this web site very much, Its a rattling nice situation to read and incur information. Travel guide
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/uk-UA/register-person?ref=W0BCQMF1