Home / Uncategorized / திருப்பலி

திருப்பலி

கடந்த 25 ஆம் திகதிய பங்குத்தந்தையின் அறிவித்தலுக்கமைய நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி நடைபெறும் என அறியத்தருகின்றோம்.
மாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய்க்கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிற்றுக்கிழமைகளும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About ratna

Check Also

அருட் பணியாளர் தேவராஜன் வருகை

இன்று (25.02.2017)  அருட் பணியாளர் தேவராஜன் அவர்களின் பணிஏற்றலும் புதிய நிர்வாகத்தெரிவும் மிகவும் சிறப்புற நடைபெற்றது. 1980-1985 களில் பெரும்பங்காற்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *