Home / அந்தோனியார் ஆலயம் / ஊறணி அந்தோனியாரின் திருவிழா 2020

ஊறணி அந்தோனியாரின் திருவிழா 2020

இன்று ஐரோப்பிய நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 31 புலம்பெயர் ஊறணி உறவுகள் zoom இனூடாக எமது அந்தோனியாரின் திருவிழா திருப்பலியில் இணைந்து மகிழ்ந்திருந்தார்கள் இந்த இணைப்புக்கு உறுதுணையாக எமது ஊரிலிருந்து இணைப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த சஜீவன் யோகராஜா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகளும் திருநாள் வாழ்த்துக்களும்

இன்று ஊறணியில் நடைபெற்ற நற்கருணை ஆராதனையின் நேரலையின்
பதிவாக்கம் 1
பதிவாக்கம் 2
பதிவாக்கம் 3
திருவிழா திருப்பலி – செபமாலை 13.06.2020
திருவிழா திருப்பலி – 13.06.2020

About ratna

Check Also

மீண்டும் புதிய ஆலய கட்டுமானம் ஆரம்பம்.

மீண்டும் உத்வேகத்துடன் புதிய ஆலய கட்டுமானம் ஆரம்பம்.