Home / அந்தோனியார் ஆலயம் / புதிய ஆலயத்திற்கு அடிக்கல் .

புதிய ஆலயத்திற்கு அடிக்கல் .


13.06,2019 காலை 7.00 மணிக்கு திரு நாட்திருப்பலி இடம் பெறுவதோடு திருநாள் திருப்பலி நிறைவில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம் பெறும்.
அத்துடன் மதிய விருந்தும் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் அதேவேளை விருந்தைத் தொடர்ந்து இளைஞர் மன்றத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெறும். இதில் அன்னையர், தந்தைய, குழந்தைகள், இளைஞர்களுக்கென விளையாட்டுக்கள் இடம்பெறும். குறிப்பாக தந்தையர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நடை பெற ஏற்பாடாகியிருக்கிறது.

About ratna

Check Also

ஆலயத்தின் இன்றைய படங்கள்

30.08.20 20.02.20