Home / அந்தோனியார் ஆலயம் / புனித அந்தோனியார் ஆலயத்தின் மாதிரி திட்ட முன் வரைவு

புனித அந்தோனியார் ஆலயத்தின் மாதிரி திட்ட முன் வரைவு

எம்மால் இடிக்கப்பட்ட – பழைய ஆலயத்தின் முகப்புத் தோற்றத்தையும், எம்மால் கட்டப்பட்டு இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட ஆலயத்தின் அத்திவாரத்தை ஆதாரமாகக் கொண்டும், தற்காலத்தின் புதிய உருவாக்கத்திலும் கட்டி எழுப்பப்படவுள்ள ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தின் மாதிரி திட்ட முன் வரைவு இன்று (09.06.2019) ஞாயிற்றுக்கிழமை நவ நாட்திருப்பலியின் பின்னர் ஆலயத்தில் இடம் பெற்ற பங்கு மக்களின் ஒன்று கூடலில் ஆலோசனைக்காக முன்வைக்கப்பட்டது. இம்மாதிரி திட்ட முன் வரைவை புலம்பெயர் உறவுகளுக்காக இத்தளத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி திரு நாட் திருப்பலியைத் தொடர்ந்து நண்பகல் 12.00 மணிக்கு புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வை நடாத்த வேண்டி இக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி
ஆலய நிர்வாகம் –

About ratna

Check Also

புதிய ஆலயத்திற்கு அடிக்கல் .

13.06,2019 காலை 7.00 மணிக்கு திரு நாட்திருப்பலி இடம் பெறுவதோடு திருநாள் திருப்பலி நிறைவில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் …