Home / பிரான்ஸ் / ஒன்று கூடல் அழைப்பு

ஒன்று கூடல் அழைப்பு

பிரான்ஸ் புலம் பெயர் வாழ் ஊறணி மக்களால் வருடா வருடம் நடாத்தப் பெறும் ஒன்று கூடல்

எதிர்வரும் 25ம் திகதி ஆடி(ஜூலை) மாதம் சனிக்கிழமை 2015 காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் அனைத்து ஊறணி மக்களும் இந்த அழைப்பை ஏற்று இவ் ஒன்றுகூடலுக்கு சமுகம் தந்து இவ் விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

பிரான்ஸ் நிர்வாகத்தினர்14

About admin

Check Also

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா2018

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *