Home / பிரான்ஸ் / ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் அழைப்பு

ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் அழைப்பு

புலம் பெயர் பிரான்ஸ் வாழ் ஊறணி மக்களால்  வருடந்தோறும்

நடைபெறும் ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் வருகின்ற
28ம்திகதி (28/12/2014)   ஞாயிற்றுகிழமை மாலை 15 மணிக்கு 3 place Maurice de Fontenay 75012 Paris  என்னும் விலாசத்தில் நடைபெறவிருப்பதை, ஊறணி பிரான்ஸ்  வாழ் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கின்றார்கள். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

-பிரான்ஸ் .நிர்வாகம்

About admin

Check Also

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா2018

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *