பொன்னரியம்

பிறப்பு :13.04.1951

இறப்பு :11.01.2017

ஊறணி,காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்;இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, செல்வசிங்கம் -றீர்ரா பொன்னரியம் அவர்கள் 11.01.2017 புதன் கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்; இவர் கிறிஸ்த்தோப்பிள்ளை பிறான்சிஸ்க்அம்மா அவர்களின் மகளும் , செல்வசிங்கம் அவர்களின் மனைவியும் , தார்சீசியஸ் அவர்களின் சகோதரியும் ராஜன்(இந்தியா) றஜனி (சுவிஸ்), றமணி(கனடா), ரமேஸ்(இத்தாலி) இவர்களின் அன்புத்தாயருமாவார்;இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

ponnariyam

தொடர்புகட்கு:

ராஜன்(இந்தியா 919585155310)
றஜனி 41-216357702.
செல்வசிங்கம் -91-9842234695
றமணி – 647-6215425

About admin

Check Also

ஊறணி ஊரும் கடலும் (31ம்நாள் நினைவுகள்) உந்தன் உருவ நகர்வுகளும்

அகஸ்ரின் மதலேனம் பெற்றோரின் இதய அன்பிலே உதித்தவனே இறைசித்த அருளாலே உயிராகி தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி அருளா னந்தமாய் மண்வந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *