*பரபரப்பாகிக்கொண்டு இருக்கும் ஊறணி கடற்கரை விடுவிப்பு பற்றி IBC -TAMIL-Europe வானொலியில் தலைப்புச் செய்தியே ஊறணியே தான்

ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி …