Home / 04/11/2016 பின்பான ஊறணி / 26வருடங்களும்,4மாதங்களும்

26வருடங்களும்,4மாதங்களும்

26வருடங்களும்,4மாதங்களும்,19 நாட்களும் கடந்து கோவில் இருந்த இடத்தில் 04.11.2016 அன்று எமது மக்கள் எமது ஊரான ஊறணியை முதற்கட்டமாக  பார்ப்பதற்கு 04.11.2016 அன்று அனுமத்தித்திருந்தார்கள். அங்கு சென்ற எம்மவர்களின் தகவலின்படி

கடற்கரை பக்கமாக போவதற்கு அனுமதியில்லை,  அதேபோல் பாடசாலை கோவில் எல்லையாக மிஷன்  பள்ளிக்கூடம் வரைக்கும் உட்செல்ல அனுமதியில்லை,  ஆக பாடசாலை  மதிலோர எல்லையோடு kvt வீடு வரைக்குமான பகுதிகள் விடப்பட்டதாக  அறிகிறேன்.

Next Prev
Slide 1 |
Slide 2 |  
Slide 3 |
Slide 4 |  
Slide 5 |
Slide 5 |
Slide 6 |
Slide 7 |
Slide 8 |  
Slide 9 |  
Slide 10 |  
Slide 11 |
Slide 12 |
Slide 13|  
Slide 14 |  
Slide 15 |  
Slide 16|
Slide 17 |  
Slide 18 |  
Slide 19 |
Slide 20 |  
Next Prev

About admin

Check Also

இன்றைய ஊறணியின் ஒருசில படங்கள் 20.02.20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *