தேவைகள்

01. ஆலய பக்க அறை (நற்கருணைப் பேளை பதிக்கும் அழகிய வேலைப்பாடுடைய பின் சுவரைக் கொண்ட அமைப்பு)
02. சுற்றுப்பிரகாரக் கம்பங்களும் (100), கொடிகளும்.
03. நற்கருணைப் பேளை (நிரந்தரக் கோயிலிலும் இதை பாவிப்பதற்கு ஏற்ற விதத்தில் இருத்தல் விரும்பத்தக்கது)
04. பிரதான வாயில் மதில்
05. பிரதான கேற்
06. Rds கட்டடத்திற்கு முன் பக்க கேற்.
O7.கொம்பிச(பாவ சங்கிர்த்தன) தட்டி ( ஸ்ரான்ட் மூலம் கதிரை அருகே வைக்கப்படக் கூடியதான அமைப்பு)

உறவுகளே தங்கள் வேண்டுதல்களும் நேர்த்திகளும் மேற் சொன்ன எம் புனிதனாம் அந்தோனியாரின் ஆலயத் தேவைகளை நிறைவேற்றுவதின் மூலம் நிறைவேறட்டும். தாங்கள் பகுதியளவாகவோ முழுமையாகவோ தேவைகளுக்கு ஏற்ப அன்பளிப்பு நல்க முடியும். தங்களின் மேலும் தங்கள் குடும்பத்தின் மேலும் இறையருள் நிலைத்திருக்க எம் புனித அந்தோனியார் மூலமாக இறைவனை மன்றாடுகின்றோம்.

About ratna

Leave a Reply

Your email address will not be published.