ஊறணியை சேர்ந்த திருமதி இன்பராணியின் கணவர் பாலதாஸ் இன்று (01,02.23)ஊறணியில் காலமானார். இவரது நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (03.02.23)10 மணிக்கு ஊறணி புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும்.தொடர்புக்கு மகள் சியானா 0094774174645