Home / 04/11/2016 பின்பான ஊறணி / அமரர் பாபுவின் இரங்கற் திருப்பலி

அமரர் பாபுவின் இரங்கற் திருப்பலி

அமரர் ஸ்ரான்லி பாபுவின் இன்றைய இரங்கற் திருப்பலியின் போது…14.04.2018

பாபு
*******
ஆதியோன் பாதியிலே
பறித்தமலா்
ஜோதியாகிப் புறப்பட்ட
அமரா் பாபு
முடிவுக்கண்ணீா்
விருந்தோம்பல் இன்று

தாயும் துணைவியும் சுற்றமும்
வாழ்வும் தாழ்வும்
வானகத்தில் ஒப்படைத்து

சூளூம் துன்பமெலாம்
மேலோன் துணையோடு
தாண்டும் தவவரங்கள்
தட்டாமல் வந்தடைய
எங்களின் வேண்டுதல்கள்

ஊரவன்.

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *