Home / வாழ்த்துக்கள் / இறை சேவையின் 60 ம் ஆண்டில் ….

இறை சேவையின் 60 ம் ஆண்டில் ….

வெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல்
வியத்தகு இறைசேவை செல்வத்தால்
உள்ளத்தில் உயர்ந்து நிற்கும்  துறவியே

வெள்ளத்தால் உயர்கின்ற
மலரைப்போல்

வியத்தகு இறைசேவை செல்வத்தால்
உள்ளத்தில் உயர்ந்து நிற்கும்  துறவியே
பள்ளத்தில் வடிகின்ற தண்ணீர்போல்

உம்மை தொடரும் பல நோயும் நீங்கட்டும்.

அள்ளத்தான் முடியாத இறை அருளை எண்ணி
தினமும்  ஆனந்த கூத்து ஆடி  மகிழுங்கள்
கொள்ளட்டும் இனிதே இவ் வாழ்வும் உங்களை

மெல்லத்தான் வானின் வல்லபரனும் மகிழவே

வாழ்த்துகிறோம் -குடும்பத்தினர்.

 

About admin

Check Also

புலமைப்பரிசில்சித்தி-2019

இம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *