தனது 70 ஆவது வயதை 15.09.2016 அன்று நிறைவு செய்த பெர்னதேத் இராசேந்திரம் அவர்களை வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

இம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் …