தோற்றம் : 04-04-1928
மறைவு : 04-03-2005
யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை வதிவிடமாகவும் நாவற்குழுpயை பிறப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் மாஸ்டர் அவர்கள் 04.03.2005 வெள்ளி அதிகாலை கனடாவில் காலமானார். இவர் மேரி றோஸ் (தங்கன்) அவர்களின் அன்புகணவரும் றொபேட், புஸ்பராணி, வசந்தி, கிறிஸ்ரி, றூபி, பிரான்சிஸ்கா, றோசா,வதனா, யோண், கொண்சி, டயானா ஆகியோரின் அன்புதந்iதாயாருமாவார். அவரின்; நல்லடக்கம் 12.03.05 சனிக்கிழமை அன்று கனடா மிஸிஸாகா நகரில் நடைபெறும். அன்னாருக்கு எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன், அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.
ஊறணி பங்குமக்கள்
தொடர்புகட்கு
திருமதி அருட்பிரகாசம் (தங்கன்) (கனடா)-0019052701928
கிறிஸ்ரி (லண்டன்)-00442085548814