மலர்வு : 13.01.1950
மறைவு : 19.05.2006
யாழ்ப்பாணம் ஊறணியைச் சேர்ந்த ஜோசப் அருள்நாதனின் மனைவி திருமதி சிசில் றீற்ரா 19.05.2006 அன்று யாழ் போதனா மருத்துவமனையில் அகாலமரணம் அடைந்தார். இவர் முல்லைத்தீவு அளம்பிலைச் சோ;ந்த காலஞ்சென்ற திரு ஜேம்ஸ், மற்றும் ஞானரத்தினம் தம்பதிகளின் மகளும் ஊறணியைச் சோ;ந்த காலஞ்சென்ற தாயீஸ் அம்மா மற்றும் மரியாம்பிள்ளை (சம்மாட்டியார்) அவர்களின் மூத்த மருமகளும் ஆவார்.
இவரது அடக்க நிகழ்வுகள் 22.05.2006 அன்று அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று நல்லடக்கம் அளம்பில் சேமக்காலையில் நடைபெற்றது.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம