ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நேசமுத்து யூட் நேசராஜா (17.mar.1971)அவர்கள் 17.june.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா நேசமுத்து நேசராணி தம்பதிகளின் அன்பு மகனும், அனுஷா அவர்களின் அன்புக்கணவரும்,
ஜெரமியன், ஏற்றியன், எஞ்சலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நேசகுமாரி(இலங்கை), மனோகரி(லண்டன்), டேவிற்றா(இலங்கை), காலஞ்சென்ற நேசதீபன் ஆகியோரின் அன்புச்சகோதரரும், சாந்தா அவர்களின் பெறாமகனுமாவார்.
இவரின் நல்லடக்கம்
ஜூலை 9 புதன்கிழமை
parndon wood cemetry and crematorium harlow இல்
நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்: குடும்பத்தினர்
