12.03.2025 அன்று, நான் படித்த சிறுவர் பாடசாலையில் நடைபெற்ற “செயற்பட்டு மகிழ்வோம்” என்ற நிகழ்வில் பங்கேற்கும் அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த நேரம், நோர்வே மண்ணில் எமது கலைஞர்களின் ஆதரவோடு மீளுருவாக்கம் செய்யப்பட்ட (2023) எமது பாடசாலைக்கான பாடசாலை கீதம் இசைக்கப்பட்டபோது, என் மனதின் ஆழத்தில் ஒரு வகை நெகிழ்ச்சி, பெருமை மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்வு எழுந்தது.
அந்த இனிய உணர்வை, நன்றியுடன் என் அன்பு சமூகத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாடசாலை கீதம்:
இசை அமைப்பும் மெட்டும்: Vicky Mahesan(Norway)
ராகம்: மோஹனம்
தாளம்: 4/4 beat
பாடியவர்கள்:
ஆண் குரல்: Rameshan Devarajah(Norway)
பெண் குரல்: Mary Madonna(Urany-Sri lanka)
Thabela: Jeyan(Norway)
Base : Dolly(Norway)
Chorus(Norway):
Nivethita Logathas
Mathuvanthy Ratnarajah
Ratnarajah
பாடல் வரிகள்: எமது பாடசாலை
இந்த இனிய ஒலி அனுபவத்திற்கு பங்களித்த அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!பாடசாலையின் நினைவுகளை இசையில் பதித்து நம் உள்ளங்களை மீண்டும் மீண்டும் நெகிழ வைக்கும் விக்கிக்கு – என் உள்ளம் கனிந்த நன்றிகள்!