RDO வின் தலைமையில் இன்று (18.12.2016) நடை பெற்ற ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கக் கூட்டத்தில் நடந்தேறிய வைகள்.
1. கடந்த கூட்ட அறிக்கை சமர்ப்பிப்பு.
2. புதிய நிர்வாக சபை தெரிவு
3.மாதர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்யத் தீர்மானம் நிறைவேற்றல்.
4. 1990க்கு (இடம் பெயர்வுக்கு ) முன்னர் இருந்த வங்கியில் இடப்பட்ட காசு விபரத்தை முன்னைய நாள் செயலாளராக இருந்த திரு. அ.கீத பொன்கலன் அவர்களால் சமர்ப்பிப்பு.
5. இவ்விபரத்தை புதிய நிர்வாகம் பொறுப்பேற்று பணத்தை உரிய முறையில் வங்கியிடமிருந்து மீளப்பெற்று
புதிய கணக்கில் சேர்க்கத் தீர்மானம் நிறைவேற்றல்.
6. புதிய வங்கிக் கணக்கு ஆரம்பிக்க தீர்மானம் நிறைவேற்றல்.
7. புதிய நிர்வாகமானது ஆக்கபூர்வமாக செயற்படும் வகையில் RDO வால் ஆலோசனை சமர்ப்பிப்பு.
போன்ற முக்கிய விடயங்கள் நடைபெற்றன.
புதிய நிர்வாக சபை விபரம் வருமாறு.
தலைவர்- திரு.அ.பிலிப் லியோனாட்
செயலாளர்-திரு.இ.யூட் விஜய மனோகரன்.
பொருளாலர்- திரு.அ.க.புஸ்பராசா
உப தலைவர்- திரு.யோ.செல்வசதன்
உப செயலாளர்-திரு.பி.அன்ரனி றோய்
நிர்வாக சபை உறுப்பினர்கள்
1.திரு.செ.கயித்தாம் பிள்ளை
2. திரு.இ.வின்சன் விஜயகுமார்
3. திரு.யோ.இராசநாயகம்
4. திரு.மு.அருளப்பு
5. திரு.ஞா.ஞானப்பிரகாசம்
6. திரு.சி.தமிழ்ச்செல்வன்
7. திரு.ம. குளோட் எட்வேட்
8. திரு.அ. அருள் ஜெயரட்ணம்
உள்ளக கணக்காளர்-திரு.ம.சாந்த சீலன்
போசகர்-திரு.அ. கீதபொன்கலன்
RDS கூட்டம் நிறைவு பெற்றதும் பங்கு மக்களின் ஒன்று கூடல் இடம் பெற்றது.இதில் ஆயரைச் சந்தித்த விடயங்கள் ஆராயப்பட்டு (ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட 8 விடயங்கள் ) அவைகளை துரித கதியில் நிறைவேற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.