ஊறணியை வசிப்பிடமாகவும் மயிலிட்டியை பிறப்படமாகவும் கொண்ட மணிவாசகம் சீனிவாசன் (Felix Premanantham)
27.02.2026 அன்று கனடா நியூ (B)பேண்விக்ஸ் மாகாண மொன்க்டன் நகரில் காலமானார்.
அன்னார் திரேஸ் குணலீலா-வின் அன்பு கணவரும், ராஜசேகர், ஞானசேகர், சந்திரசேகர் மற்றும் டோட்டி அவர்களின் பாசமிகு தந்தையும், கெவின் ஆனந்த், அபிநயா, ரவீனா, ரூபென், ஹரிணி, கார்த்திக், ஹனா, சாரா, யோஆனா, ஜோசப் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் ஈகை கிரிகைகள் நாளை 03.03.2026 அன்று மொங்க்டன் நகரில் நடைபெறும்.










