மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், நாட்டின் மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (மார்ச் 30) இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.