உடலும் மனமும் உறுதிபெற பெற்ற செல்வங்கள் பிரியம் பெருக தொட்டகணவன் தொடர்ந்து அன்புகாட்ட இன்நாள்போல என்நாளும் வாழ்க 60 வது பிறந்ததின வாழ்த்துக்கள்