• Home
  • About us
  • Cemetery
Urany News - Urany.com
MIS Advertisement
  • முகப்பு
  • எமது கிராமம்
    • எமது கிராமம்
    • வரலாறு
    • அந்தோனியார் ஆலயம்
    • சேமக்காலை
    • கிராம முன்னேற்ற சங்கம் RDS
    • திருப்பணி சபை
    • சனசமூகநிலையம்
    • க.தொ.கூ. சங்கம்
    • பாடசாலை
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • இந்தியா செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • News Papers
  • ஆக்கங்கள்
    • எம்மவர் பாடல்கள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
  • திட்டங்கள்
    • வரைபடம்
    • காணிப்பகிர்வு
    • கடலணை 27.07.23
    • கடற்கரை பாதை 12.02.19
    • பொது நூலகம்
    • வீட்டுத்திட்டம்
    • நிதி விபரங்கள்
    • UDO
  • ஒன்றுகூடல்
    • ஜேர்மனி
    • பிரான்ஸ்
    • லண்டன்
  • அறிவித்தல்கள்
    • திருமணவாழ்த்து
      • தாயகத்தில்
      • புலத்தில்
    • மரண அறிவித்தல்கள்
      • Family
      • தாயகத்தில் 1
      • புலத்தில் 1
  • Contact
No Result
View All Result
  • முகப்பு
  • எமது கிராமம்
    • எமது கிராமம்
    • வரலாறு
    • அந்தோனியார் ஆலயம்
    • சேமக்காலை
    • கிராம முன்னேற்ற சங்கம் RDS
    • திருப்பணி சபை
    • சனசமூகநிலையம்
    • க.தொ.கூ. சங்கம்
    • பாடசாலை
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • இந்தியா செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • News Papers
  • ஆக்கங்கள்
    • எம்மவர் பாடல்கள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
  • திட்டங்கள்
    • வரைபடம்
    • காணிப்பகிர்வு
    • கடலணை 27.07.23
    • கடற்கரை பாதை 12.02.19
    • பொது நூலகம்
    • வீட்டுத்திட்டம்
    • நிதி விபரங்கள்
    • UDO
  • ஒன்றுகூடல்
    • ஜேர்மனி
    • பிரான்ஸ்
    • லண்டன்
  • அறிவித்தல்கள்
    • திருமணவாழ்த்து
      • தாயகத்தில்
      • புலத்தில்
    • மரண அறிவித்தல்கள்
      • Family
      • தாயகத்தில் 1
      • புலத்தில் 1
  • Contact
No Result
View All Result
Urany News - Urany.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

வசாவிளான்-பலாலி சாலை திறப்பு

admin by admin
April 10, 2025
in இலங்கை செய்திகள், சிறப்புச் செய்திகள்
0
வசாவிளான்-பலாலி சாலை திறப்பு
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

நேரக் கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்ட வசாவிளான் – பலாலி வீதி !
இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதி இன்று(11) காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் இவ்வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் போக்குவரத்து காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படும்.
குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,
நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடியும் என்பதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை ஆகிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2009ம் ஆண்டு முப்படையினர் வசம் இருந்த 23,850.72 ஏக்கர் காணியில் 21,226.43 என்ன காணி விடுவிக்கப்பட்டு தற்போது படையினர் வசம் 2624.29 ஏக்கர் தனியார் காணிகளும் 951.52 ஏக்கர் அரசகாணிகளும் உள்ளதாகவும் அக்காணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பலாலி வீதி முழுமையாக மக்கள் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ARV Loshan news

Previous Post

இலங்கை விளையாட்டு நிகழ்வுகள்

Next Post

11 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய பெண்கள் படை

admin

admin

Next Post
11 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய பெண்கள் படை

11 நிமிடத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய பெண்கள் படை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஊறணி கல்லறைத் தோட்ட நினைவுக்கல் திறப்பு விழா

சுற்றுமதில், நினைவுக்கல்,பராமரிப்பு கணக்கறிக்கை

April 8, 2025
பாடசாலையின் நினைவுகள் – பாடசாலை கீதம்

பாடசாலையின் நினைவுகள் – பாடசாலை கீதம்

April 7, 2025
நேசமுத்து யூட் நேசராஜா

நேசமுத்து யூட் நேசராஜா

July 5, 2025
ஆலய கொடி ஏற்றமும் விருந்தும்

ஆலய கொடி ஏற்றமும் விருந்தும்

June 2, 2025

ஒளிவிழா மகிழ்வு ஒன்றுகூடல் அழைப்பு

17

வரலாறு

16

இறப்பியேல் சந்தியாப்பிள்ளை

15

மாவீரர் நாள் 2013-டன்மார்க்

13
Operation Lion’s Roar

Operation Lion’s Roar

March 2, 2026
மணிவாசகம் சீனிவாசன்

மணிவாசகம் சீனிவாசன்

March 2, 2026
சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

December 14, 2025
மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

December 10, 2025

Recent News

Operation Lion’s Roar

Operation Lion’s Roar

March 2, 2026
மணிவாசகம் சீனிவாசன்

மணிவாசகம் சீனிவாசன்

March 2, 2026
சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

December 14, 2025
மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

மாசாடோவின் மகள் நோபல் அமைதிப் பரிசை பெற்றுக்கொண்டார்

December 10, 2025
Urany News - Urany.com

உங்கள் வணிகத்தை பிரபலப்படுத்த எங்களுடன் இணையுங்கள்!
எமது இணையத்தில் உங்கள் விளம்பரங்கள் இடம்பெற விரும்புகிறீர்களா?
எங்களை தொடர்பு கொள்ளவும்:
WhatsApp: +4790086841

Follow Us

Important Links

  • Home
  • About us
  • Cemetery

Recent News

Operation Lion’s Roar

Operation Lion’s Roar

March 2, 2026
மணிவாசகம் சீனிவாசன்

மணிவாசகம் சீனிவாசன்

March 2, 2026
சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது 16 பேர் உயிரிழப்பு

December 14, 2025
  • Home
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Urany Cemetery
  • Urany Home
  • St.antony`s church
  • About us
  • Pictures
  • Video
  • Contact

© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

No Result
View All Result
  • முகப்பு
  • எமது கிராமம்
    • எமது கிராமம்
    • வரலாறு
    • அந்தோனியார் ஆலயம்
    • சேமக்காலை
    • கிராம முன்னேற்ற சங்கம் RDS
    • திருப்பணி சபை
    • சனசமூகநிலையம்
    • க.தொ.கூ. சங்கம்
    • பாடசாலை
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • ஊர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • இந்தியா செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
    • News Papers
  • ஆக்கங்கள்
    • எம்மவர் பாடல்கள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
  • திட்டங்கள்
    • வரைபடம்
    • காணிப்பகிர்வு
    • கடலணை 27.07.23
    • கடற்கரை பாதை 12.02.19
    • பொது நூலகம்
    • வீட்டுத்திட்டம்
    • நிதி விபரங்கள்
    • UDO
  • ஒன்றுகூடல்
    • ஜேர்மனி
    • பிரான்ஸ்
    • லண்டன்
  • அறிவித்தல்கள்
    • திருமணவாழ்த்து
      • தாயகத்தில்
      • புலத்தில்
    • மரண அறிவித்தல்கள்
      • Family
      • தாயகத்தில் 1
      • புலத்தில் 1
  • Contact

© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.