Home / 04/11/2016 பின்பான ஊறணி / 75 ஆவது அகவையின் பவள விழா

75 ஆவது அகவையின் பவள விழா

எமது பங்குத்தந்தையின் 75 ஆவது அகவையின் பவள விழாவானது மிகவும் சிறப்பாகவும் நிறைவாகவும் கொண்டாடிக்களிப்புற்றோம்.
இந்நிகழ்வில் 40 இற்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் 15 இற்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் 350 க்கும் மேற்பட்ட அன்பர்களும் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவ்விழா சிறப்பிக்க சகல வழிகளிலும் தோள் கொடுத்தும், நிதியுதவி வழங்கியும் தமது பேரன்பைத் தெரிவித்த தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் இனிய உறவுகளுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
சூரியன்

About ratna

Check Also

காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பம்

ஊறணியில்(kks ) காணிகள் பதியும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலிருந்து வருகை தரும் விசேட குழுவினரே எமது ஊறணி …