வெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல்
வியத்தகு இறைசேவை செல்வத்தால்
உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே
வெள்ளத்தால் உயர்கின்ற
மலரைப்போல்
வியத்தகு இறைசேவை செல்வத்தால்
உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே
பள்ளத்தில் வடிகின்ற தண்ணீர்போல்
உம்மை தொடரும் பல நோயும் நீங்கட்டும்.
அள்ளத்தான் முடியாத இறை அருளை எண்ணி
தினமும் ஆனந்த கூத்து ஆடி மகிழுங்கள்
கொள்ளட்டும் இனிதே இவ் வாழ்வும் உங்களை
மெல்லத்தான் வானின் வல்லபரனும் மகிழவே
வாழ்த்துகிறோம் -குடும்பத்தினர்.