ஆலயத்திற்கும் ஆலய சிரமதானங்களிற்கும் அண்மையில் அன்பளிப்புச் செய்தோர் விபரம்.
____________________
01.அ.கருணாகரன் – 10500.00
02.மனுவேற்பிள்ளை திரேசம்மா குடும்பம் – 15000.00
03.சாந்தசீலன் – 20000.00
04.பொன்றோஸ் – 5000.00
05. லூட்ஸ் றோமிலா- 50000.00
06.பக்தர் அச்சுவேலி – 5000.00
07.பக்தர் அச்சுவேலி – 10000.00
08.சின்னமலர் அருளானந்தம் – 100000.00
09.பெனடிக்ரா செல்வம்- 15000.00
10.ச.பி.சேவியர் – 25000.00
11.மரின் ரெஜி – 10000.00
12.வாசமலர்(மதிய உணவு) 3000.00
13.ஆனந்தி- இன்பராசா(பைக்கோ செலவு) – 25000.00
14.தானியேல் சாந்தா(பூசை உடை) – 20000.00
15.புஸ்பராசா (மதிய உணவு) 5000.00
16.ஜெறாட் சறோஜினி(பைக்கோ செலவு) – 25000.00
17.அருமைத்துரை தங்கமலர் – 5500.00
18.அன்பழகி (பஸ் கட்டணம் – 3000.00
19. அ.அருளானந்தம் (இராசமணி) பஸ் கட்டணம் – 3000.00
20.சின்னமலர் அருளானந்தம்(தை பொங்கல் செலவு) 3000.00
அன்பளிப்பு நல்கிய இந்நன்கொடையாளருக்கு எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இறைவன் தங்கள் சுகநலன்களிற்காய் எல்லா வழிகளிலும் துணையிருக்க வேண்டுமென எம் புனிதன் அந்தோனி வழியாக இறைஞ்சி மன்றாடுகின்றோம்.