01.தலைவர் – குளோட் எட்வேட்
02. செயலாளர்-வின்சன் ஜெறோம்
03. பொருளாளர் -ஜோ.செல்வமதன்
04. உபதலைவர்-சூ.பற்றிக்
செயற்குழு உறுப்பினர்கள்
01.செ. கயித்தாம் பிள்ளை
02.அ.இருதயராசா
03.சி.விஜயராணி
04.ஜே.அன்ரன் ஜேக்கப்
05. பிலிப் லியோனாட்
06. அ.தருமராணி
07. லீ.ஜோன் அமிர்தநாயகம்
வீறு கொண்டு செயற்பட்டு, எம் ஊறணியை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லுங்கள். நிர்வாகிகளே உங்கள் பணி சிறக்க எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.