அன்புறவுகளே வணக்கம் ;
ஒளிவிழாவின் ஓர் அங்கமாக வினாவிடைப் போட்டிகள் வைப்பதாக அறியத்தந்திருந்தோம் .அதுபற்றிய சில ஒழுங்குகளை வருகின்றோம் .
அன்புறவுகளே வணக்கம் ; ஒளிவிழாவின் ஓர் அங்கமாக வினாவிடைப் போட்டி கள் வைப்பது பற்றி அறிய தந்திருந்தோம் .
அது பற்றிய சில குறிப்புகளை கீழே தருகிறோம் .
1_ வினாக்கள் 22ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரை தரப்படும் .
2_ நாளாந்தம் 3 வினாக்கள்வீதம் மொத்தம் 12 வினாக்கள் .
3_ நாளாந்தம் ஐரோப்பியநேரம் 3 மணிக்கு ( இலங்கை நேரம் மாலை 7 மணி ) வினாக்கள் தரப்படும் .
4_ விடைகளை மறுநாள் ஐரோப்பிய நேரம் 2 மணி ( இல. நேரம் மாலை 6 மணி ) க்கு முன் தரப்பட்ட இலக்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5_ ஒரு தொலைபேசி இலக்கத்திலிருந்து ஒரு நபர் மட்டுமே விடைகளை அனுப்பலாம் .
6_ ஒரு இலக்கத்திலிருந்து பல பேர் அனுப்பினால் முதல் வரும் விடை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் .
7_ போட்டியின் சிறப்பு அம்சமாக நான்கு நாள் களின் முடிவில் அதி கூடிய விடையளிப்பவர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கவுள்ளோம்
1 ஆம்பரிசு _ 10000 /_ 2 ஆம்பரிசு 5000 /
3 ஆம் பரிசு __ 3000 /_
பல ஆ றுதல் பரிசுகளும் உண்டு .