Johur மலேசியாவை பிறப்பிடமாகவும், ஊறணி- காங்கேசன்துறையை பூர்வீகமாக கொண்டவரும், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக Germany ( Bedburg and Gummersbach) நாட்டில் வாழ்ந்த
R. அருள்பிரகாசம் அவர்கள் 07.04.2021 அன்று ஜெர்மனியில் காலமானார்.
இவர் காலம் சென்றவர்களான திரு/திருமதி. இறப்பியேல் மாத்தம்மா தம்பதிகளின் மகனும், காலம் சென்ற ரோஸ்மலர்(மாதகல்) அவர்களின் அன்பு கணவரும், மற்றும் வதனா, சுசிலி, டக்ளஸ், கலிஸ்ரஸ் ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார். அன்னார் காலம் சென்ற சகோதரர்களான திருமதி.செல்வராணி(தாயிசம்மா) மரியாம்பிள்ளை, அருட்சகோதரர் ரொபேர்ட், திரு.ஸ்டீபன் , அருட்சகோதரி செலஸ்ரீனா , மற்றும் சேவியர் (கனடா), அருட்சகோதரி லில்லி றீற்றா (இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரருமாவார்.
இத்தகவலை ஊரவர் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவரது நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
குடும்பத்தினர்
Johur மலேசியாவை பிறப்பிடமாகவும், ஊறணி- காங்கேசன்துறையை பூர்வீகமாக கொண்டவரும், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக Germany ( Bedburg and Gummersbach) நாட்டில் வாழ்ந்த R. அருள்பிரகாசம் அவர்கள் 07.04.2021 அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இறப்பியேல் மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை ஆனாசிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற றோஸ்மலர் (மாதகல்) அவர்களின் அன்புக் கணவரும்,
வதனா, சுசிலி, டக்ளஸ், கலிஸ்ரஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி மரியாம்பிள்ளை,
அருட் சகோதரர் றொபேட், ஸ்டீபன்
அருள்சகோதரி செலஸ் ரீனா மற்றும்
சேவியர் (கனடா)
அருள்சகோதரி லில்லிறீட்டா (இலங்கை)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேரின்பதாஸ், பவானி, ராஜி ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
ஜெனா,இயூஜின், செரோன், கெவின்,டெல்வின், ஜெர்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-04-2021சனிக்கிழமை அன்று மு.ப 11.மணியளவில் ஜேர்மனியில்(Altekriche Kirdorf Theodor-Heuss-Strabe 37, 50181 Bedburg) என்னும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மகள் வதனா 00447455081893
மகள் சுசீலி 0033627165950
மகன் டக்ளஸ் 00447446642840 00441908321293.
மகன் கலிஸ்ரஸ் 0049 22729789859 00491722878796
சகோதரர் கனடா R.L சேவியர் +1(416) 702-7626
மருமகள் கனடா தேவியோசவ் +1(647) 5011436
மருமகன் பிரான்ஸ் அருள்நேசன் 0033628356356