ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், ஜேர்மனி பிறேமன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி நோபேர்ட் லோரன்ஸ் இன்று 14.04.2021 இறைபதம் எய்தினார்.
அன்னார் அமரர் கிறகரி அன்ரனி(சூரி)-பற்றிமாராணி (இறஞ்சிதம்) தம்பதிகளினரின் மூத்தமகனும் மற்றும் றொபேட், றொபேற்றா, றோயிஸ், றோயல், டொனோ ஆகியோரின் அன்புசகோதரருமாவார்.
அன்னாரின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன