ஊறணியினை சேர்ந்தவரும் தற்போது நோர்வேயில் வசிப்பவருமான திரு. சி.கயித்தாம்பிள்ளை அவரது தாய் தந்தையின் நினைவாக தனது முழுமையான பங்களிப்புடன் எமது ஆலயத்திற்கான மணிக்கூட்டுக் கோபுரத்தினை அமைக்க நிதியினை தந்ததற்கமைய கட்டுமானப்பணி 24.09. 2021 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன் விபரங்கள்
1) மதிப்பீடு – 1180000/-(பதினொரு இலட்சத்து எண்பதாயிரம்)
02)வேலை ஆரம்பம். 24.09.2021
03)படங்கள்