சிறிய கிராமம், சிறிய மக்கள் தொகை, இடம்பெயர்வு, புலம்பெயர்விற்கு அப்பால் பெரிய கோவிலை கட்டி முதலாவது திருவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள், வழமையாக இன்றைய நாளில் அந்தோனியார் சுரூபத்தை தோளில் சுமந்து ஊரை சுற்றி வருவார்கள் அதிலும் எமது ஊர் கடலோரத்தில் இருப்பதால் சுற்றுப்பிரகாரம் கடற்கரையால் வரும் ஆனால் இம்முறை கடலினுள் ஒரு பயணம் செய்து வந்துள்ளார்கள்.
https://fb.watch/dIvXDETphB/