இது 29ம் திகதி urany Viber இல் போடப்பட்ட விஜயகுமாரண்ணாவின் பதிவு.
இன்றைய நாளில் அணைக்கட்டு வேலைக்காட்சிகள் .
3நாட்களிலும் நடைபெற்ற வேலைகளாவன,
ஆங்காங்கே கிடந்த கற்கள் 13 தடவைகள் டிப்பரிலும் 45 தடவை டிரக்டரிலும் ஏற்றியிறக்கப்பட்டன.
கல் அடுக்கும் வேலைகள் ( டோசர் வேலை )
முதல்நாள் 5 மணித்தியாலம்
2 ஆம் நாள் 8 மணித்தியாலம்
3 ஆம் நாள் 81/2 மணித்தியாலமும் நடைபெற்றன.
நாளையும் வேலைகள் தொடரும் .
அன்புடன் நன்றிகள்.