ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சந்தியாப்பிள்ளை எலிசபேத்தம்மா(அற்புதம்) அவர்கள் 15.12.2023 அன்று காலமானார். இவர் காலம்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் சிமியோன் குரூஸ், ஜஸ்டின் பொன்ரோஸ், ஜெயா, ஸ்டீபன்,ரோஷி, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார். இவரின் நல் அடக்கம் 18.12.23 ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஊறணி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.