ஊறணியை வசிப்பிடமாகவும் மயிலிட்டியை பிறப்படமாகவும் கொண்ட மணிவாசகம் சீனிவாசன் (Felix Premanantham)
27.02.2026 அன்று கனடா நியூ (B)பேண்விக்ஸ் மாகாண மொன்க்டன் நகரில் காலமானார்.
இவர் குணலீலா அவர்களின் அன்பு கணவரும் சேகர்,சந்திரன்,ஞானன், டோட்டி அவர்களின் அன்பு தகப்பனாருமாவார்
அவரின் இறுதி நிகழ்வுகள் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறும்.










