Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திருமதி ரோஸ்மணி தங்கராசா

திருமதி ரோஸ்மணி தங்கராசா

பிறப்பு:07.12.1946

இறப்பு:03.03.2008

ஊறணியைச் (காங்கேசந்துறை)  சேர்ந்த திருமதி ரோஸ்மணி  தங்கராசா அவர்கள் கொழும்பில் காலமானார் இவர் காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,யோண்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் மகளும்,யெனிற்றா விக்ரர்,யெயா யோண்சன்,குணசீலீ பூராசா(மாம்பழம்) யெயந்தி, ரேகன்,ஆகியோரின் அன்புத்தாயாரும்,இரஞ்சிதம் அருளப்பு,லில்லி வேதநாயகம் அவர்களின் அன்புச்சகோதரியுமாவார் இவரது நல்லடக்கம் 06.03.2008 கொழும்பில் இடம்பெற்றது.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்
ஊறணி பங்குமக்கள்
-தகவல்-யெனிற்றா tlf:0019732309379

About ratna

2 comments

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang