தோற்றம் : 19-11-1926
மறைவு : 01-06-2012
ஊறணியை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து கொழும்பில் வசித்துவந்தவருமான திருமதி தானியேல் செபமாலையம்மா அவர்கள் 01.06.2012 அன்று காலமானார். அவர் காலம்சென்ற தானியேல் அவர்களின் அன்பு மனைவியும் ராணி சாந்தா ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம் 02.06.2012 இன்று நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். Contac:0094112290779
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.