பிறப்பு:15.11.1948
இறப்பு:09.02.2007
ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த யெட்றூட்டம்மா
தேவதாஸ்(பவாக்கா) 9.02.2007 ஆனைக்கோட்டையில் காலமானார்.
இவர் லூயிஸ் தேவதாஸ் அவர்களின் மனைவியும்இமனோரஞ்சனின் தாயாரும்இ
குணமக்காவின் சகோதரியும்இசுமதிரஞ்சனின் மாமியாரும்இசங்கீதாஇசாருயன் அவர்களின் பேத்தியாருமாவார். அன்னாரின் இரங்கல்திருப்பலி சனிமாலை 15.00மணிக்கு
ஆனைக்கோட்டை அடைக்கலமாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டுஇ
காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்
தொடர்புகளுக்கு: தேவதாஸ்(இலங்கை):0094229624
அருள்தாஸ்-அருளானந்தம்:00331496)18097(பாரீஸ்)