Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / மல்லிகா கீதபொன்கலம்

மல்லிகா கீதபொன்கலம்

தோற்றம் : 20.11.1953

மறைவு : 27.10.2005

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து தற்போது மன்னாரில் வசித்து வந்தவருமான
திருமதி மல்லிகா மரினி(20.11.1953) கீதபொன்கலம் அவர்கள் இன்று 01.Dec.2010 காலமானார்.
இவர் காலம் சென்றவர்களான குரூஸ்-நட்சத்திரம் அவர்களின் அன்பு மகளும்,
அருள் பணியாளர் குரூஸ் அந்தனி பாலா அவர்களின் அன்பு சகோதரியும்,
கீதபொன்கலம்  அவர்களின் அன்பு மனைவியும்,
அருளானந்தம்(சின்னத்தம்பி)-திரேசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
மங்களாமரி-விஜயகுமார்,வசீகரன்,ராஜகரன், கிறேசி ஆகியோரின் அன்புத்தாயாரும்  ஆவார்.
இவரின்  அடக்கநிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தொடர்புகளுக்கு

கீதபொன்கலம் : 0094-776527628

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang