Home / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / பரிமளம் சிங்கராஜர்

பரிமளம் சிங்கராஜர்

பிறப்பு :17.06.1939

இறப்பு : 24 பெப்ரவரி 2012

ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும்இ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் சிங்கராயர் அவர்கள் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்இ காலஞ்சென்றவர்களான மத்தியாஸ்இ நத்தாலியா தம்பதிகளின் அன்பு மகளும்இ ஆசீர்வாதம்இ ஆனாசி தம்பதிகளியன் அன்பு மருமகளும்இ
ஆசீர்வாதம் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்இ
பிலோமினா(தேவி – கனடா)இ யோசேப்(ராணி – இலங்கை)இ தவராஜா(கனடா)இ யோகராஜா(கனடா)இ றூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்இ
திருமதி அன்னம்மா அந்தோனிமுத்துஇ காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளைஇ அருட்சகோதரி ளுச சிறில்இ விலியான ஆகியோரின் அன்புச் சகோதரியும்இ
காலஞ்சென்ற சிறில் மற்றும் செபஸ்தியாம்பிள்ளை(இலங்கை)இ வசந்திஇ சூசைராணிஇ கொன்ஸலாந்ரா(ஜீவா) ஆகியோரியின் அன்பு மாமியாரும்இ
ஜெறோம் – அனிதாஇ மக்ஸி – கௌரிஇ யூட்இ கொண்சி – சஞ்சீவ்செந்தூரன்இ தயந்தன்இ ஜெயந்தன்இ தர்ஷினிஇ ஜேசன்இ ஜெனாஇ ஷேன்இ ஜொனாத்தன்இ ஜெனிபர்இ ஜோசுவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்இ
செரில்இ ஸ்ரெபனிஇ ஷாலிஇ கத்தரீன்இ சரண்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-03-2012 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை டீநளெயளயை குரநெசயட ர்ழநெஇ 3263 னநசசல சழயன நயளவ அளைளளைளயரபய ல் பார்வைக்கு வைக்கப்பட்டுஇ 03-03-2012 சனிக்கிழமை அன்று 10:00 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11:00 மணியளவில் ழுரச டயனல ழக வாந யசைறயலள அளைளளைளயரபய 7411 னுயசஉநட யுஎநஇ டயவ2ஒ5 அழசniபெ ளவயச ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுஇ வுழஅமநn யனெ னநசசல ல் உள்ள  யுளளரஅpவழைn உநஅநவநசல ல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றூபன் — கனடா
தொலைபேசி:    1019057898798
செல்லிடப்பேசி:    1016479206806
மக்சி — கனடா
தொலைபேசி:    1019054956407
செல்லிடப்பேசி:    1016478946407

About ratna

4 comments

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/pl/register-person?ref=PORL8W0Z

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. Hello there! Do you know if they make any plugins to assist with Search
    Engine Optimization? I’m trying to get my website to rank for some targeted keywords
    but I’m not seeing very good success. If you know of any please share.

    Many thanks! I saw similar art here: Eco wool

  4. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang