admin admin

admin admin

சுற்றி மதில்

சீந்திப்பந்தலில் பொதுக்கட்டடம் கட்டுவதற்கு முன்னேற்பாடாக அக்காணியை சுற்றி மதில் கட்டப்பட்டுள்ளது அதற்கு உதவியவர்களின்விபரங்கள்.

திரு செபமாலை அந்தோனிப்பிள்ளை

பிறப்பு : 30 யூலை 1932 இறப்பு : 29 செப்ரெம்பர் 2016 யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட...

பொது நூலகம் 2016

ஏற்கனவே (12.10.2014) தீர்மானித்ததன்படி பொது நூலகம் கட்டுவது  தொடர்பான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக பொதுக்காணியை சுற்றி இப்போது மதில் அமைக்கப்பட்டுவருகிறது.

ஊர்சிலா நேசராணி (ராணி)

ஊர்சிலா நேசராணி (ராணி) அவர்கள் 06 ஜூலை 2016 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலம் சென்ற நேசமுத்து அவர்களின் அன்பு மனைவியும் நேசகுமாரி மனோகரி நேசராஜா...

திருமதி சிசில் றீற்ரா

மலர்வு : 13.01.1950 மறைவு : 19.05.2006 யாழ்ப்பாணம் ஊறணியைச் சேர்ந்த ஜோசப் அருள்நாதனின் மனைவி திருமதி சிசில் றீற்ரா 19.05.2006 அன்று யாழ் போதனா மருத்துவமனையில்...

அன்னையர் தினம்

தன்னுள்ளே உயிர் வளர்த்து தாங்கொணா நோய்க் குணங்கள் சகித்து தன்சுவை துறந்து சேய்காக்கும் ஜீவனமே வாழ்வாய்க் கொண்டு நாட்கள் நகர முட்டிய வயிறு மூச்சடக்க எட்டி நடந்து...

பிரித்தானியா வாழ் ஊறணி மக்களின் ஒன்றுகூடல் 11.06.2016

ஊறணி காங்கேசன்துறை அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் ஆனி மாதம் 11ம் திகதி சனிக்கிழமை பகல் 12.00 மணியளவில் பிரித்தானியாவில் உள்ள ஊறணி மக்கள் அந்தோனியார் திருவிழாவை வெகு...

திருமதி மேரி ராணி ஜெயராஜா றோமான்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை  பிறப்பிடமாகவும் ஊறணியில் திருமணபந்தத்தால் இணைந்தவருமான திருமதி மேரி ராணி ஜெயராஜா றோமான் அவர்கள் 23.01.2016 அன்று இந்தியாவில் காலமானார். இவர் காலம் சென்றவரான ஜெயராஜ்...

Page 27 of 44 1 26 27 28 44

Recent News