admin admin

admin admin

செல்வம் -பெனடிக்ட்ரா)

தங்கள் 25 ஆவது திருமணநாளை(19.09.2012) நிறைவு செய்யும் திரு திருமதி டொன்பொஸ்கோ ஞான செல்வம் (செல்வம் -பெனடிக்ட்ரா) தம்பதியினரை  பெருமையுடன் வாழ்த்துகிறோம்.

ஒன்று கூடல்(PARIS) 2012

புலம் பெயர்ந்து பிரான்ஸ் வாழும் ஊறணி மக்களுக்கான ஒன்றுகூடல் கடந்த  22.07.2012 ஞாயிற்றுக்கிழமை  11  மணிக்கு வழமையாக  நடைபெறும்  மண்டபத்தில்  நடைபெற்றது. அருள் தந்தை தேவராஜன் அடிகளாரால் ...

தானியேல் செபமாலையம்மா

தோற்றம் : 19-11-1926 மறைவு : 01-06-2012 ஊறணியை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து கொழும்பில் வசித்துவந்தவருமான திருமதி தானியேல் செபமாலையம்மா அவர்கள் 01.06.2012 அன்று  காலமானார். அவர் காலம்சென்ற...

நிதி விபரங்கள்

யேர்மனில் சேர்க்கப்பட்ட நிதி-2008 யேர்மனி 16.08.2004 லண்டனில் சேர்க்கப்பட்ட நிதி-2008 கனடாவில் சேர்க்கப்பட்ட நிதி-2008 சுவிட்சில் சேர்க்கப்பட்ட நிதி-2008 டென்மார்க்கில் சேர்க்கப்பட்ட நிதி-2008 நெதெர்லாந்து-2007 நோர்வேயில் சேர்ந்த...

பரிமளம் சிங்கராஜர்

பிறப்பு :17.06.1939 இறப்பு : 24 பெப்ரவரி 2012 ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும்இ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் சிங்கராயர் அவர்கள் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி...

ஒன்று கூடல் அழைப்பு

பிரான்ஸ்  புலம் பெயர் வாழ் ஊறணி மக்களால் வருடா வருடம் நடாத்தப் பெறும் ஒன்று கூடல் எதிர்வரும் 22ம் திகதி ஆடி(ஜூலை) மாதம் 22.07.2012 ல் பிரான்சில்...

பீற்றர் துரைறட்ணம் அடிகளார்

இதய அஞ்சலி பீற்றர் துரைறட்ணம் அடிகளார் வசாவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளைப்பாறிய அதிபர் இராயப்பு இராஜசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், றெஜினா(இத்தாலி), திரேசம்மா(கனடா-வன்கூவர்), இம்மானுவேல்(மட்டக்களப்பு), காலஞ்சென்ற...

இராசமலர் சவரிமுத்து (குணமக்கா)

பிறப்பு : இறப்பு : 22.01.2012 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமான இராசமலர் சவரிமுத்து (குணமக்கா) அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார், இவர் செல்வமலர்...

Page 38 of 44 1 37 38 39 44

Recent News